நீங்கள் இந்த செயல்முறையை பின்பற்றி PAN மற்றும் Aadhaar Link Status யை Check செய்யலாம்.
அதற்கான செயல்முறை என்ன என்பதை பார்ப்போம்.மேலும் நீங்கள் பான் அட்டையை ஏற்கனவே லிங்க் செய்துள்ளீர்களா என்பதை தெரிந்துகொள்வதற்கும் இந்த செயல்முறையை பயன்படுத்தலாம்.
Step 1: வருமான வரித்துறையின் இணையத்தளமான www.incometax.gov.in/iec/foportal க்கு செல்லவும்.
Step 2: Link Aadhaar Status என்பதை அழுத்தவும்.

Step 3: PAN Number மற்றும் Aadhaar Number யை Enter செய்து View Link Aadhaar Status என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Step 4: இப்பொழுது Your PAN is Already linked to given Aadhaar என்ற செய்தி வந்தால் நீங்கள் உங்களின் பான் நம்பரை ஆதார் என்னுடன் வெற்றிகரமாக இணைத்துவிட்டீர்கள்.

எனவே இதற்க்கு பிறகு இதை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. ஏனெனில் உங்களின் பான் நம்பர் லிங்க் செய்யப்பட்டுவிட்டது.