தமிழகம் முழுவதும் தற்போது பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனும் புதிய குடும்ப அட்டை மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் மிக முக்கிய அடையாள ஆவணமாக இருந்து வருகிறது ரேஷன் ஸ்மார்ட் கார்டு.
குடும்ப அட்டை அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் இருக்கும் குறியீடுகளை வைத்தே நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்று அறிந்துகொள்ள முடியும். இந்த குடும்ப அட்டை மூலம் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு தேவைப்படும் பல அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வாங்கி வருகின்றனர். பழைய ரேஷன் அட்டைகளில் முன் பக்கத்தில் உங்களுடைய குடும்ப அட்டை எந்த வகையை சேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அது போன்று தற்போது நடைமுறையில் உள்ள ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் இருக்கும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக்கொள்ளுவோம்.
PHH – AAY Ration Card:
PHH – AAY (Priority house hold – Antyodaya Anna Yojana) – வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்
PHH- AAY குடும்ப அட்டை என்றால் என்ன ? – Priority house hold – Antyodaya Anna Yojana Card என்று பொருள்.
இந்த PHH – AAY எனும் குறியீடு உள்ள குடும்ப அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும்.
NPHH Ration Card :
NPHH ( Non Priority House Hold) – முன்னுரிமை இல்லாதவர்கள்
NPHH குடும்ப அட்டை என்றால் என்ன ? – Non Priority House Hold என்று பொருள்.
NPHH எனும் குறியீடு உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் அரிசி உட்பட சர்க்கரை மற்றும் அனைத்து பொருள்களும் வாங்க முடியும்.
NPHH-S Ration Card :
NPHH-S எனும் குறியீடு உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் அரிசியை தவிர்த்து மற்ற அனைத்து பொருள்களும் வாங்கலாம்.
NPHH-NC Ration Card :
NPHH-NC எனும் குறியீடு உங்களுடைய குடும்ப அட்டையில் இருந்தால் நீங்கள் நியாய விலை கடையில் எந்த ஒரு பொருளும் வாங்க இயலாது. குடும்ப அட்டையை நீங்கள் ஏதோ ஒன்றிற்காக அடையாளத்திற்கோ அல்லது முகவரி சான்றாகவோ மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.
5 Different Types of Ration Cards
There are 5 different types of ration cards in India provided under the NFSA and TPDS, which are as follows:
Priority Household (PHH) ration card – This card is given to households that meet the eligibility criteria set by the government. Each household is entitled to 5kg of food grains per person per month.
Antyodaya Anna Yojana (AAY) ration card – This card is issued to households that are identified as Antyodaya families by the government. Each household is entitled to 35kg of food grains per month per family.
APL (Above Poverty Line) ration card – This card was issued to households living above the poverty line.
BPL (Below Poverty Line) ration card – This card was issued to households living below the poverty line.
AY (Annapurna Yojna) ration card – This card was given to older people who are poor and above 65 years.
Please note that the APL, BPL and AY ration cards are no longer issued in India. Currently, only the PPH and NPHH cards are issued under the NFSA.
Below are the details of the ration cards issued under the NFSA and TPDS.